10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தனில் கந்தபுராணப்படிப்பு ஆரம்பம்

1-680x360நீர்வைக்கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் சித்திரைமாதம் ஆரம்பமாகவுள்ள மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று 02.02.2014 ஞாயிற்றுக்கிழமை கந்தபுராணப்படிப்பு ஆரம்பமாகியுள்ளது.இந்த கந்தபுராணப்படிப்பு நிறைவடையும் நாளின் போது மஹேஸ்வர பூஜை நடைபெற்று அன்னதானம் நடைபெறும்.இதற்கு அடுத்த தினங்களில் கொடியேற்றத்திருவிழா ஆரம்பமாகும்.

0 Comments