10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வைக்கந்தனில் கந்தபுராணப்படிப்பு ஆரம்பம்[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவிலில்  01.02.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள கந்தபுராண படிப்பினை முன்னிட்டு 31.01.2019 அன்று நீர்வேலி தெற்கு சுப்பிரமணிய சனசமூக நிலைய இளைஞர்கள் ஆலயத்தின் உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீர்வைக்கந்தசுவாமி கோவில் புதிய நிர்வாகத்தினர் நீர்வேலி தெற்கு சுப்பிரமணிய சனசமூக நிலைய இளைஞர்களுடன் இணைந்து ஆலயத்தின் வேலைகள் சுலபமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்றுவருகின்றன. அதிக பக்தர்களை கோவிலுக்கு வரவைப்பது உங்களின் புத்தூக்கமான செயற்பாடுகளில் தங்கியுள்ளது. பாராட்டுக்கள் அனைவருக்கும் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply