10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனில் சூரன் போர் உற்சவம்[:]

[:ta]

அருள்மிகு நீர்வைக்கந்தன் ஆலயத்தில் நீர்வைக்கந்தனில் சூரன் போர் உற்சவம் 25.10.2017 புதன்கிழமை பி.ப 3.00 மணியளவில் சூரன் போர் உற்சவம் நடைபெறவுள்ளது. 19.10.2017 வியாழக்கிழமை ஆரம்பமாகும் ஸ்கந்தசஸ்டி உற்சவம் 27.10.2017 வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

 [:]

0 Comments

Leave A Reply