10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனில் தொண்டர் சபை அமைக்கப்பட்டது[:]

[:ta]

 நீர்வேலி கந்தசுவாமி கோவில் நிர்வாகசபையினர் நீர்வேலி தெற்கில் வதியும் இளைஞர்களையும் யுவதிகளையும் உள்ளடக்கி புதிய தொண்டர் சபையினை ஆலய தலைவர் திரு.த.சோதிலிங்கம் தலைமையில் அமைத்துள்ளனர். அதன் தலைவராக திரு.செ.சுரேஸ் அவர்களும் செயலாளராக திரு.லோ.பிரியந்தன் அவர்களும் உப தலைவராக திரு.பிரபு அவர்களும் உப செயலாளராக திரு.கீதமன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். திருவிழா காலங்களில் ஒவ்வொரு வேலைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தொண்டர் சபைக்கென யாப்பு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 [:]

0 Comments