10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தனில் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்

Copy-2-of-murugan-300x300நீர்வைக்கந்தனில் இன்று 25.04.2015 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகின்றது. 24.04.2015 வெள்ளிக்கிழமை மஞ்சத் திருவிழாவும் 30.04.2015 வியாழக்கிழமை வேட்டைத் திருவிழாவும் 01.05.2015 சப்பறத் திருவிழாவும் 02.05.2015 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் நடைபெறும். தேர்த் திருவிழா அன்று வசந்த மண்டப ஆராதனை காலை 6.00 மணிக்கும் தேர் காலை 9.00 மணிக்கு வீதியுலா இடம்பெறும். அதுபோல தீர்த்தத் திருவிழா காலை 10.00 மணியளவில் இடம்பெறும். பகல் திருவிழாக்கள் பகல் 12.00 மணிக்கு முன்னரும் இரவுத் திருவிழா இரவு 9.00 மணிக்கு முன்னரும் நிறைவடையும். தினசரி காலை வசந்தமண்டப ஆராதனை 10.30 மணிக்கும் இரவு வசந்தமண்டப ஆராதனை இரவு 7.00 மணிக்கும் ஆரம்பமாகும்.

0 Comments

Leave A Reply