10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வைக்கந்தனில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க மாணவர்கள் பஜனை

10152463_740523852658877_928989848_n6435_740523875992208_1648558595_n

நீர்வைக்கந்தனில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க மாணவர்கள் ,இன்று 04.04.2014 பகல்த்திருவிழாவின் போது பஜனையில் ஈடுபட்டனர்.அப்பாடசாலையைச்சேர்ந்த ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

10172811_740524209325508_1518513683_n1514536_740524162658846_1534769320_n6435_740523875992208_1648558595_n10169288_740523995992196_1748142973_n10152463_740523852658877_928989848_n

0 Comments

Leave A Reply