நீர்வைக்கந்தனில் வேலைகளை துரிதப்படுத்த உதவுங்கள்
நீர்வேலியின் புகழ்பூத்த முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. எதிர்வரும் தைமாதம் வரவுள்ள தைப்பூசத்தின் போது கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் வேலைகள் யாவும் நிறைவேற்றவேண்டிய தேவையுள்ளது. நீர்வைக்கந்தனின் அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்த உதவுங்கள். எனவே நீர்வைக்கந்தன் அடியார்களே உங்களின் நிதிப்பங்களிப்பினை விரைவாக வழங்குவதன் மூலம் எமது குலதெய்வமான நீர்வைக்கந்தனின் அருளைப்பெறுவீராக
0 Comments