10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வைக்கந்தனுக்கு இரத்திரனியல் கடிகாரம் அன்பளிப்பு[:]

[:ta]

   நீர்வேலி கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு   ஒரு  இலட்சம் ரூபா பெறுமதியான இரத்திரனியல் கடிகாரம் ஒன்றினை  நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த சிவம் அவர்கள் 20.03.2019 புதன்கிழமை ஆலய நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். உடனடியாகவே  ஆலய நிர்வாகத்தினரால்  ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை இலத்திரனியல் கடிகாரம் ஒலிக்கின்றது. இவ் இலத்திரனியல் கடிகாரம்  நீர்வேலி தெற்கு பிரதேசத்திற்கு புதிய உற்சாகமளிப்பதனால் ஆலயத்தினைச் சூழ வாழ்கின்ற பக்தர்கள் அனைவரும் நன்மையடைகின்றனர். 

[:]

0 Comments

Leave A Reply