[:ta]நீர்வேலியின் வாயிலில் அமைந்து நீர்வேலி மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நீர்வைக்கந்தனில் 11.04.2018 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்திருவிழா நடைபெறவுள்ளது. 28.04.2018 சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments