10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வைக்கந்தனுக்கு நாளை கொடியேற்றம்

நீர்வைக்கந்தனுக்கு நாளை  9.4.2021 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்திருவிழா நடைபெறவுள்ளது. கொரணாவில் இருந்து உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி  கோவிலுக்கு மாஸ்க் அணிந்து வருமாறும் சமூக இடைவெளிகளை பேணுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

0 Comments

Leave A Reply