10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனைச் சூழ வாழும் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்[:]

[:ta]

நிகழும் விளம்பி வருடம்  பங்குனி  மாதம் 18 ம் நாள் 01.04.2019 திங்கட்கிழமை வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 21 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. அச் சமயம் அடியார்கள் எல்லோரும் தங்கள் வீடுகள் சூழல்கள் வீதிகள் முதலான இடங்களை மிகத்தூய்மையாக துப்பரவு செய்து மிக அழகாக சூழலை அழகுபடுத்தி குப்பை கூழங்களை அகற்றி வெளி ஊர்களில் இருந்து வரும் பக்தர்களை அன்புடன் அனுசரித்து இருவேளைகளிலும் நடைபெறும் திருவிழாக்களில் அனைவரும் கல்ந்து கொண்டு ஏனைய ஊர்களுக்கு முன் உதாரணமாக எமது ஊர் செயற்படவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

[:]

0 Comments