10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனை நாடிவரும் வெளிநாட்டு உறவுகள்[:]

[:ta]

நீர்வைக்கந்தனின் மஹா கும்பாபிடேகம் எதிர்வரும் மாசிமாதம் 08.02.2017 அன்று நடைபெறவுள்ளது. அதனையொட்டி  நீர்வேலியைச் சேர்ந்த  வெளிநாட்டு உறவுகள் நீர்வேலியை நோக்கி வர ஆரம்பித்துள்ளார்கள். இலண்டன் கனடா போன்ற நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் நாட்டில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் நீர்வைக்கந்தனின் அருளைப்பெற வருகை தரவுள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply