10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தன் அடியார்களே -அவசரவேண்டுகோள்

நீர்வேலியின் புகழ்பூத்த முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 09.02.2017 அன்று ஆரம்பமாகவுள்ள மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.   ஆனால் நிதிப்பற்றாக்குறை காணப்படுகின்றது. நீர்வைக்கந்தன் அடியார்களே உங்களின் நிதிப்பங்களிப்பினை விரைவாக வழங்குவதன் மூலம் எமது குலதெய்வமான நீர்வைக்கந்தனின் புனரமைப்பு  வேலைகள் நிறைவடைந்து மகா கும்பாபிடேகத்தினை சிறப்பாக நடாத்த முடியும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.(தகவல் -பரிபாலனசபை)

0 Comments

Leave A Reply