10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தன் ஆலயத்தில் துப்பரவுப்பணி நடைபெற்றது[:]

[:ta]

 நீர்வைக்கந்தன் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள வைரவர் சாந்தியினை முன்னிட்டு  உள்ளக வீதியினை துப்பரவு செய்யும் பணியினை நீர்வேலி தெற்கு இளைஞர்கள் மேற்கொண்டனர். புதிய நிர்வாகத்தின் மிகத்திறமையான செயற்பாடுகளினாலும் இளைஞர்களின் எழுச்சியான செயற்பாடுகளினாலும் இந்த ஆண்டு நீர்வைக்கந்தன் ஆலய மஹோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.  ஆலயத்தின் முன்பக்கம் வெளி வீதி சுவர்கள் அனைத்தும் ஆலய நிர்வாகசபைத்தலைவர் திரு.தம்பிமுத்து சோதிலிங்கம் அவர்களினாலும் நிர்வாகசபை உறுப்பினர்களினாலும்  மேற்பார்வை செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

 [:]

0 Comments