10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தன் ஆலய தலைவர் அவர்களின் வாழ்த்துச்செய்தி

வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். எமது நீர்வேலி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் கால்பதிப்பதையிட்டு எமது நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

 

0 Comments