10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தன் திருமஞ்சத்தில் ஆரோகணித்து வீதி வலம் வந்து அருட்காட்சி புரிந்தார்.

IMG_0195 ஞாயிற்றுக்கிழமை பகல் கடம்ப விருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டு மூர்த்திதலம் முதலான சிறப்புடையதாய் விளங்கும் கலியுகவரதனாம் கந்தபெருமானுக்கு சங்குகளினாலும் அபிசேகம் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானநிகழ்வும் இடம்பெற்றது..மாலை 5.00 மணிக்கு எம்பெருமானுக்கு விசேட பூஜை நடைபெற்று திருமஞ்சத்தில் ஆரோகணித்து வீதி வலம் வந்து

அருட்காட்சி புரிந்தார்.

IMG_0180

5

IMG_0180

0 Comments