10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வைக்கந்தன் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்திய பெருமை

நீர்வைக்கந்தனின் வருடாந்த  திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்திய பெருமை ஆலயத்தின் நிர்வாக சபையினரையும் அதனுடைய தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்களையும் சாரும். கொரணா நிலமை காரணமாக பல சவால்களை எதிர்கொண்டு வரும் நேரத்தில் நீர்வைக்கந்தனின் வருடாந்த திருவிழாவினை நடாத்துவது என்பது மிகப்பபெரிய சாதனையாகும். அதுவும் மிகச்சறப்பாக எதுவிதமான இடைஞ்சல்களுமற்ற நிகழ்வாக நடாத்தியமைக்காக  திரு.த.சோதிலிங்கம் அவர்களையும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களையும் எமது நீர்வேலி இணையம் பாராட்டுவதுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 

0 Comments

Leave A Reply