10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தன் -தீர்த்தம்[:]

2 Comments

  1. திருவிழா காலங்களில் மட்டுமன்றி, நீர்வேலி சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை தினமும் சுடச்சுட வழங்கும் உங்களுக்கு வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அண்மையில் Drone ஐ பயன்படுத்தி நீங்கள் பதிவித்த தேர் திருவிழா காட்சிகள் மிகவும் சிறப்பு !

    அடுத்த திருவிழாவில் நீங்கள் Virtual Reality போன்றவற்றை உபயோகப்படுத்தி எங்களை கோயிலுக்குள்ளே கொண்டுபோனாலும் ஆச்சரியம் இல்லை !

    உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துகள் !

    • neervely says: - reply

      மிக்க நன்றி. இவ்வாறான வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை தரும்

Leave A Reply