10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தன் பாமாலை இறுவட்டு வெளியீடு[:]

[:ta]

நீர்வைக்கந்தனை மனதில் இருத்தி நீர்வேலி தெற்கைச் சேர்ந்த பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களால் இயற்றி அந்தகாலங்களில் வெளியிடப்பட்ட நீர்வைக்கந்தன் பாமாலையினை 01.04.2019 கொடியேற்றத்திருவிழா அன்று மாலை 7.00 மணியளவில் ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்கள் தலைமையில் இறுவட்டு வெளியீடு நடைபெறவுள்ளது.

[:]

0 Comments