10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தன் -மகேஸ்வர பூசை விஞ்ஞாபனம்[:]

[:ta]

 நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மகேஸ்வர பூசையும் அன்னதானமும் 30.03.2019 சனிக்கிழமை நடைபெறும். அடியவர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு இறைவனின் இஸ்ட சித்திகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்துடன் ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்ய விரும்புபவர்கள் பொருளாளர் திரு.பொ.சரவணபவானந்தம் அவர்களிடம் தொடர்பு கொண்டு அன்பளிப்பிற்கான பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

[:]

0 Comments