10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தன் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014

1-680x360நீர்வேலி  தெற்கு   நீர்வேலியில்  அமைந்திருக்கும் நீர்வைக் கந்தப் பெருமானுக்கு  கொடியேற்றத் திருவிழா  எதிர்வரும்  28.3.2014 வெள்ளிக்கிழமை  காலை 10.30  மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து  14.04.2014  திங்கட்கிழமை  வருடப்பிறப்பு அன்று  தேர்த்திருவிழாவும்  15.04.2014  தீர்த்தத்  திருவிழாவும் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வதிகின்ற நீர்வேலி அன்பர்கள் பலர் வழமைபோல இம்முறையும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

4

0 Comments

Leave A Reply