நீர்வைக்கந்தன் வீதியெங்கும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன
இலண்டனில் இருந்து வருகை தந்த அன்பர் ஒருவர் நீர்வைக்கந்தனின் அடியவர்களின் உதவியுடன் வெளிவீதியெங்கும் மரக்கன்றுகளையும் பூமரக்கன்றுகளையும் தனது சொந்தச்செலவில் நாட்டியுள்ளார்.சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின் போது வெயிலின் தாக்கத்தினைக் குறைப்பதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மேலதிக படங்களைப்பார்வையிட இங்கே கிளிக் செய்க)
Very nice, it will be great when the trees are big.