[:ta] 07.02.2017 காலை 7.00மணி தொடக்கம் இரவூ 7.00மணி வரை இடம்பெறும் என குறிப்பிட்ட எண்ணைக்காப்பானது நாளை(08.02.2017) காலை 10.00மணி வரையூம் இடம்பெறும்.என ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments