10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வை மக்களின் உறவுப்பாலமாக செயற்படும் இணையம்

 

நீர்வேலியில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இணையத்தினூடுாக உலகெங்கும் பரந்து வாழும் நீர்வேலி உறவுகளுக்கு அறியத்தந்து கொண்டிருக்கும் newneervely.com தனது ஆறாவது ஆண்டினை நிறைவு செய்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் அதனை வாழ்த்துவதுடன் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாகச் செயற்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அன்புடன்

செ.பத்மநாதன்

தலைவர், பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் நீர்வேலி.

0 Comments