10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீா்வேலி எங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

இன்று தமிழரின் திருநாளாம் தைப்பொங்கல்.ஒவ்வொருவருடமும் போல இந்த வருடமும் வேறு ஊா்களைப்போல நீர்வேலி எங்கும் தைப்பொங்கல் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.எல்லா கோவில்களிலும் இன்று அபிடேகங்களும் விசேட பூசைகளும் நடைபெற்றன.வழமையைவிட வெடிகள் தாராளமாகவே கொழுத்தப்பட்டன.வீதி எங்கும் வெடிகளின் குப்பைகளாகவே காணப்படுகின்றன.

108_2952

108_2951108_2950108_2917

0 Comments