10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் மரதன் ஓட்டம்

thar11நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் 26.01.2013 சனிக்கிழமை காலை 6 மணிக்கு மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.கபலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு பாடசாலை முன்றலில் இருந்து தொடங்கி மாசிவன் சந்தி சென்று பின்னா் கரந்தன் சந்தி சென்று கரந்தன் வீதியுடாக நீர்வேலி கந்தசாமி கோவிலை சென்றடைந்து பின்னர் நீர்வேலி சந்தி சென்று பாடசாலையைச்சென்றடையும்.இந் நிகழ்வு சிறப்புற இடம்பெற நீர்வேலியின் மேற்படி வீதியில் வதிவோர்  ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

0 Comments