10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீா்வேலி வடக்கு கமாட்சியம்பாள் ஆலயத்தின் திருவிழா 15.01.2013 அன்று ஆரம்பமாகவுள்ளது

431463_229364760484048_1676

நீா்வேலி வடக்கு கமாட்சியம்பாள் ஆலயத்தின் திருவிழா 15.01.2013 அன்று ஆரம்பமாகவுள்ளது.பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவானது இரவு பகல் என இரண்டு வேளையும் நடைபெற்று 26 ம் திகதி சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

(-நன்றி சுதன்)

431463_229364760484048_1676

0 Comments