நெருக்கடி நேரங்களில் உயர்சேவை புரிந்தவர்களுக்கு நன்றிகள்
எமது இணையத்தின் ஏற்பாட்டில் ஊரடங்கு காலத்தில் வசதி குறைந்த நீர்வேலி மக்களுக்கு உதவி புரிய முற்பட்ட போது எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை அடிப்படையில் எம்முடன் இணைந்து சமூக சேவையாளர்கள் சேவையாற்றினார்கள்.மேற்படி உயர் சேவை புரிந்தவர்களான திரு.சி.கணபதிப்பிள்ளை (சீனா அண்ணை) திரு.பொ.பவானந்தன் ஆசிரியர் மற்றும் இளைஞர்களான அருந்தவகுமார் கீதமன் – சிவசுப்பிரமணியம் தனுராஜ் – லோகிதன் பிரியந்தன் – நடராசா ஜதீசன் -காங்கேசன் விபுலன் ஆகியோரினை பாராட்டுவதுடன் இணையம் சார்பாக உளங்கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 Comments