10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நேற்று நடைபெற்ற அமரர் செ.பரணிதரின் 10ஆம் வருட ஞாபகார்த்த கரப்பந்தாட்ட 2013 இன் சம்பியனாக கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக்கழகம் தெரிவாகியது

Picture2Picture8அமரர் செ.பரணிதரனின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் (Over Game)இறுதிப்போட்டியானது 25-05-2013சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நீர்வேலி தியான வைரவர் முந்தலில் பிரதம விருந்தினரர் யாழ் பல்கலைக் கழகத்தின் வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் பிரசன்னத்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக்கழகம் அதனை எதிர்த்து விளையாடிய TVSC அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகத்தினை 3:1 சுற்றுக்கள் விகிதத்தில் வீழ்த்தி 2013 இன் சம்பியனாக தெரிவாகியது. மேலும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் நல்லூர் விநாயகர் விளையாட்டுக்கழகம் அதனை எதிர்த்து விளையாடிய விளையாட்டுக்கழகத்தினை 2:1 என்ற விகிதத்தில் வெற்றிகொண்டது. Picture12Picture14Picture13Picture15Picture10Picture9Picture11Picture8Picture7Picture6Picture5Picture4Picture3Picture2

 

0 Comments

Leave A Reply