[:ta]பாலர்பகல்விடுதி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு[:]
[:ta]
நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியிலும் முன்பள்ளியிலும் வருடாந்த மழலைகளின் கண்காட்சி நிகழ்வு 15.03.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாலர்பகல்விடுதி தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நீர்வேலி தெற்கின் கிராமசேவையாளர் திரு.க.உபேந்திரன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.
0 Comments