பங்குத்தந்தை ஜோன்நிக்சன் அவர்கள் விடைபெறுகிறார்.
நீர்வேலி வடக்கு நீர்வேலி பரலோகமாதா அன்னைக்கு சேவைசெய்து தற்போது பதவி உயர்வு பெற்று தற்போது வெளிநாடு செல்லவுள்ளார். அவரின் உயர்ந்த சேவைக்காக மக்கள் உயர்ந்த கௌரவம் அளித்து மரியாதை செய்துள்ளனர்.மேற்படி பங்குத்தந்தையின் சேவைக்காக நீர்வேலி இணையமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
0 Comments