10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பசுவின் புனிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள் …

13532998_1079315808801484_614936944395340713_nபசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சரியம்  அடைந்தார்கள்.ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பது தான் வரலாறு.

அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.
அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!

தான் கொடுக்கும் பாலை தூய்மையாக்கி தன் கன்றுக்கு மட்டுமல்லாது நமக்கும் வழங்கும் பசு தாய் போன்றது.
பசு நமக்கு இன்னோரு தாய்.

0 Comments

Leave A Reply