தரம் 6 முதல் O/L , A/Lகலை வர்த்தகம் வரை கற்பிக்கப்படுகிறது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.