பட்டம் பெற்ற திரு.நிற்குணானந்தன் நிர்த்தனரூபன் அவர்கள்
தடயவியல் மருத்துவம் எனும் டிப்ளோமா கற்கை நெறியினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் முடித்து அண்மையில் Diploma in Forensic medicine பட்டத்தினை எமது ஊரின் மைந்தன் திரு.நிற்குணானந்தன் நிர்த்தனரூபன் அவர்கள் பெற்றுக்கொண்டதையிட்டு எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
0 Comments