[:ta]பணி தொடர வாழ்த்துகின்றேன்…….[:]
[:ta]
ஆறாவது ஆண்டில் கால்பதிக்கும் நீர்வை இணையத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு ஒரு உறவுப்பாலமாக ஊரின் செய்திகளை உலகெங்கும் வாழும் நீர்வை உறவுகளுக்கு தெரியப்படுத்துகின்ற அதேவேளை உலகெங்கும் நடைபெறுகின்ற நீர்வை மக்கள் சார்ந்த நிகழ்வுகளை எம் நீர்வை உறவுகளுக்கு தெரியப்படுத்துகின்ற நீர்வை இணையத்தின் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
இ.பாலா
ஒலிபரப்பாளர்
கனடிய பல்கலாச்சார வானொலி[:]
0 Comments