10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி தெற்கைச் சேர்ந்த பண்டிதமணி நி.சி.முருகேசு வாத்தியார் அவர்களினால் நீர்வைக்கந்தனை மனதில் வைத்து உருகி வடித்த பாமாலையினை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக இளைஞர்களின் முயற்சியினால் இசைவடிவில் வெளியிடப்படவுள்ளது. நீர்வேலி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபைத் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் 01.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அதற்கான ஆரம்ப நிகழ்வு ஆலய வாசலில் இடம்பெற்றது. வருகின்ற திருவிழாக்காலத்தில் வெளியிடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .[:]

[:ta]

 நீர்வேலி தெற்கைச் சேர்ந்த பண்டிதமணி நி.சி.முருகேசு வாத்தியார் அவர்களினால் நீர்வைக்கந்தனை மனதில் வைத்து உருகி வடித்த பாமாலையினை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக இளைஞர்களின் முயற்சியினால் இசைவடிவில் வெளியிடப்படவுள்ளது. நீர்வேலி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபைத் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் 01.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அதற்கான ஆரம்ப நிகழ்வு ஆலய வாசலில் இடம்பெற்றது. வருகின்ற திருவிழாக்காலத்தில் வெளியிடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான நிதியுதவியினை பண்டிதமணி நி.சி.முருகேசு வாத்தியார் அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். கல்வியங்காட்டினைச் சேர்ந்த  அற்புதன் அவர்கள் இசையமைத்துப் பாடவுள்ளார்.

[:]

0 Comments