10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பத்தாவது கணனியும் கிடைத்தது…….[:]

[:ta]

நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் தர்மலிங்கம் ஜெயக்குமார் (மகிந்தன்) தனது சகோதரன் அமரர் ஜெகன் ஞர்பகார்த்தமாக 20.01.2018 இன்று தனது தாயார் மூலமாக 70000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்றினை பாடசாலையின் உப அதிபரிடம் வழங்கினார். வாழ்த்துக்கள் திரு மகிந்தன் அவர்களே…

[:]

0 Comments

Leave A Reply