பரலோகமாதா கோவிலின் வருடாந்த திருநாள் நேரலையாக….
நீர்வேலி வடக்கு பரலோகமாதா கோவிலின் வருடாந்த திருநாள் எதிர்வரும் 08.08.2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகிறது.அன்று இலங்கை நேரப்படி பி.ப 3.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை கொடிமரம் ஏற்றும் நிகழ்வு மற்றும் செபமாலை திருப்பலியுடன் நடைபெறும் நிகழ்வினை நேரலையாக எமது இணையத்தில் பார்வையிட முடியும்.
0 Comments