10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பரிசளிப்பு விழா றோ.க.த.க பாடசாலையில் நடைபெறவுள்ளது.

gggggggggggggprizegiving-300x300-300x230நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் எதிர்வரும் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அரங்கில் பாடசாலை முதல்வர் க.தர்மரத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் பரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி வனஜா செல்வரத்தினம் அவர்களும்  திரு.த.சுகந்தன் (CDB வங்கி )அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.க.சிவச்செல்வம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.பழைய மாணவர்களையும் பெற்றோர்களையும் நலன்விரும்பிகளையும் அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply