பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு
09.04.2016 அன்று நீர்வேலி பரலோகமாதா ஆலய பங்குத்தந்தைக்கு ஆலய மக்களால் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்வும்.இவ் ஆலயத்தை சார்ந்த தரம் 05 புலமைப்பரீட்சை,கா.பொ.த.சாதாரணபரீட்சை,உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பங்குத்தந்தையும் பங்குமக்களும் இணைந்து கௌரவித்து அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
0 Comments