10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பருத்தித்துறை வீதியில் புதிய கடை திறப்பு……[:]

[:ta]
நீர்வேலி தெற்கு பருத்தித்துறை வீதியில் PTN Plazza இல் புதிய கடை ஒன்று 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டுள்ளது. bacco truck , மற்றும் உழவு இயந்திரம் ,லாணட்மாஸ்ரர் போன்றவற்றிற்கான டீசல் பம் மற்றும் உதிரிப்பாகங்களும் bacco truck சேவைகளும் இக்கடை மூலம் ஆற்றப்படவுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply