10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பல்முறைக் கற்றலுக்கேற்ற வகுப்பறை திறப்பு [:]

[:ta]

கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் திரு திருமதி பரமநாதன் குடும்பத்தினர் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் தரம் 2 வகுப்பறையை பலமுறைக் கற்றலுக்கேற்ப உருவாக்கி கொடுத்துள்ளனர். இவ் வகுப்பறையானது 14.09.2017  இன்று ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.சற்குணராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

[:]

0 Comments

Leave A Reply