10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பழையமாணவர்களால் போட்டோகொப்பி இயந்திரம் அன்பளிப்பு

toshiba-estudio351c-photocopierகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் பாவனைக்கென அப்பாடசாலையின் பழைய மாணவர்களால் (110 000/=) ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா செலவில் புதிய போட்டோ கொப்பி இயந்திரம் கொள்வனவு  செய்து கையளித்துள்ளனர். கனடாவில் உள்ள பழைய மாணவர்களிடம் இருந்து 700 டொலர் பணமும் உள்ளுர் மாணவர்கள் இணைந்து 34500 ரூபாவும் பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு.

திரு.ந.குகேந்திரன் (றசன்-கனடா )      200 டொலர்

திரு.சி.அகிலன்   -கனடா      200  டொலர்

திரு.வி.குகனேஸ்வரன்-கனடா  200   டொலர்

திரு.பா.பாலகிருஸ்ணன் -கனடா 100   டொலர்

திரு.ந.இராமரூபன்  15 000 ரூபா

திரு.இ.விசாகரூபன் 14 500 ரூபா

திரு.சீ.புவிந்திரன் 5000 ரூபா

0 Comments

Leave A Reply