10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பழையமாணவர்சங்கப் பொதுக்கூட்டம் அத்தியாரில் நடைபெற்றது.

பழையமாணவர்சங்கப் பொதுக்கூட்டம் அத்தியார் இந்துக்கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில்  ( 1.9.2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்தகால கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன்அங்கத்தவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட  அறிக்கைகளும்  சமர்ப்பிக்கப்பட்டன.அத்துடன் புதிய நிர்வாகத்தினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.தலைவராகஅதிபர்திரு செ.பத்மநாதனும் உபதலைவராகமயூரகிரி சர்மாவும் செயலாளராக திரு.ந.ஜெயகிருஸ்ணாவும் உபசெயலாளராக திரு.பிரகாஸ் அவர்களும் பொருளாளராக திரு.கௌரீசன் அவர்களும் நிர்வாகசபை ஊறுப்பனர்களாக திருமதி இராஜேஸ்வரி திருமதி தர்மரஞ்சினி திரு.பா.சசிகுமார் திரு.த.காந்தரூபன் திரு.தி.முத்துக்குமார் திரு.சரவணபவானந்தன் (ஆசிரியர்) செல்வி சோபிகா திரு.க.கிரிசாந்தன் திரு.பரராஜசிங்கம் திரு.சு.சண்முகவடிவேல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.இளையசமூகத்தினர் கூடுதலாக அங்கம் வகிக்கும் இந்த நிர்வாகத்தில் ஆரோக்கியமான பல கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.IMG_0443

IMG_0438IMG_0441IMG_0439IMG_0437IMG_0436IMG_0449IMG_0448IMG_0446IMG_0444IMG_0440IMG_0450IMG_0453

1 Comment

  1. Best wishes to the new Committee from all of us at Attiar Hindu College Old Students Association UK

Leave A Reply