10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை புனரமைத்தல்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி அருகாமையில் உள்ள பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை புனரமைக்கப்பட்டு வருகின்றது.கௌரவ அங்கஜன் இராமநாதனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை தார் இடப்படும் பணி இடம்பெற்றுவருகின்றது.

0 Comments