[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு கணனி தேவை என அறிந்து எமது இணையம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக முதலாவது கணனி 28.11.2017 இல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments