10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை

நீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலிக்கு   வருகை தந்துள்ளார். 21.10.2019 அன்று அத்தியார் இந்துக்கல்லூரி பாலர்பகல்விடுதி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து அங்கு தான் இலண்டனில் பாடல் மூலம் பெறுகின்ற வருமானத்தில் செல்வி அபிநயா அவர்கள் பாலர்பகல்விடுதி மாணவர்கள் இருவருக்கு பண உதவியினையும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வகைகளையும் வழங்கியும் அவர்களுடன் பாடல்பாடியும் மகிழ்வித்தார்.0 Comments