பாரிஸில் உள்ள நீர்வேலி புனித பரலோக அன்னை புலம்பெயர் ஒன்றியம் வருடாந்த பொதுக்கூட்டம் 24.05.2015 மாலை 2.30 மணியளவில்நடைபெற்றது .பிரான்ஸில் உள்ள 1 rue Albert Doyen , 94000 Creteil எனும் இடத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments