10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது..

IMG_0330நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பாலம் நீர்வேலியைச்சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி மயானத்திற்கு செல்லும் வீதியை செப்பனிடுவதற்கு முன்னர் நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இப் பாலம் அமைக்காமையினால் வீதி புனரமைப்பு வேலைகள்  தடைப்பட்டு இருந்தது. தற்போது பாலம் அமைக்கப்பட்டமையைத்  தொடர்ந்து வீதி புனரமைப்பிற்காக விண்ணப்பம் பிரதேச சபையால் கோரப்பட்டுள்ளது.  33 இலட்சம் ரூபா செலவில் மயானத்திற்கு செல்லும் வீதி புனரமைக்கப்படவுள்ளது. (படங்கள் – கஜிந்தன்)

IMG_0332

IMG_0331

IMG_0330

IMG_0328

IMG_0326

IMG_0325

IMG_0322

IMG_0318

IMG_0317

IMG_0316

IMG_0315

IMG_0314

IMG_0313

IMG_0312

IMG_0311

IMG_0309

IMG_0308

IMG_0307

IMG_0304

IMG_0301

IMG_0299

IMG_0293

IMG_0288

IMG_0287

0 Comments

Leave A Reply