10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர்பகல்விடுதியின் மாணவர்கள் தொகை 72 ஆக அதிகரிப்பு

DSC_0019பாலர்  நிலையத்தின் மாணவர்கள் தொகையானது  இன்று  வரை  (12.05.2014)  72  ஆக அதிகரித்துள்ளது.  ஓரிரு வாரங்களுக்கு  முன்னர்  60  வரையிலான மாணவர்கள் கல்வி கற்றனர். தற்போது  72  மாணவர்கள் பதிவு செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் 100 மாணவர்களை  எட்ட வேண்டும்  என்பது  அனைவரதும்  அவா ஆகும். விரைவில் அதுவும் இன்னும் ஓரிரு மாதங்களில் சாத்தியமாகும் என நம்பப்படுகிறது.

0 Comments